Sunday, December 24, 2023

இரண்டு தோழிகள்





இளம் வாசகர் வட்டத்தின் எழுத்தாளரான ஸ்ரீகாயத்ரியின் (சா.ஹரிணி) முதல் சிறுகதைத்தொகுப்பு இது. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்திலிருந்து எழுதப்பட்டவை. இரண்டு தோழிகள் என்பது பெண்ணைக் கடந்து, அவளைச் சுற்றி வாழும் அனைத்தையும் கொண்டதாக அமைந்துள்ளன. விலங்குகளையும் சிறுபறவைகளையும்  கொண்ட எழுத்துகளில் அன்பும் பரிவும் கேள்வியும் நிறைந்து உள்ளன.

 ஓர் எறும்பிடம் உரையாடும் உள்ளம்கொண்ட எழுத்துகள் இவை. 
இப்படத்தைச் சொடுக்கி, புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


இரண்டு தோழிகள் குறித்து , தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை, தன்னுடைய முக நூலில் பாராட்டியது







 

நூல் அறிமுகம்

குமாரசாமி நினைவு அலுவலகத்தில், நடைபெறும் புத்தக அறிமுக கூட்டத்தில் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள்,  இணைய இதழ்களில் வெளியாகின்றன.  எங்கள் நூலக ...