Monday, January 27, 2025

தாராசுரம் - மின்னூல் வெளியீடு

2024-2025 கல்வியாண்டுக்கான ஆண்டுவிழா (28.02.2025) முன்னிட்டு,  மாணவர் ஹிதேந்திரன் எழுதிய “தாராசுரம்” என்னும் நூல், மின்னூலாக இன்று வெளியிடப்பட்டது.   தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி. கீழே காணும் படத்தினைச் சொடுக்கி நூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும்.





இந்த மின் நூலை, 
கும்பகோணம் துணை மேயர்
திரு. சுப.தமிழழகன் 
அவர்கள் வெளியிட்டார்கள்.




























அறிவகம் - திறப்பு விழா

கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் திரு ரமேஷ் ஐயா அவர்கள் முயற்சியில்,  காவல் நிலைய வளாகத்தில், அறிவகம் திறக்கப்பட்டது. அந்...