Friday, October 31, 2025

திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்

இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள். 

அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் இதழின் அனுபந்தமாக (இணைப்பாக) இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. வருடம் 1963. யார் மொழிபெயர்த்தார் என்கிற குறிப்பு  இல்லை. இதில் அவருடைய புகழ்ப்பெற்ற மூன்று குறுநாவல்கள் உள்ளன.


திறந்த படகு முதலிய கதைகள் நூலைத் தரவிறக்கம்
செய்து வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்நூலைப் படி எடுத்துக் கொடுத்த 
நூலகத் தோழர் சீ. கௌதமன் (வகுப்பு 9)
மாணவப் படைப்பாளிக்கு நன்றி.




திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்

இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள்.  அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெர...