நூல் வெளியீடு
நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இளம் படைப்பாளிகள் எழுதிய கதைகள், 'மழைக்கப்பல்' என்ற தலைப்பில், சிறிய நூலாக, குமரசாமி நினைவு நூலகத்தில் மாணவர்கள் வெளியிட்டனர்.
காவேரி வாசிப்பு இயக்க
மாணவ படைப்பாளிகள் எழுதிய
மழைக்கப்பல்
கதைத் தொகுதியை
தலைமை ஆசிரியை அவர்கள்
ஆசிரியர்களுக்கு,
அவர்கள் தம் சிறந்த பணிக்காக வழங்கினார்.

























