Wednesday, February 2, 2022

அறிமுகம்

 கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளியின் நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் நூலகச் செயல்பாடுகள் அனைத்தும் இவ்வலைப்பூவில் வெளியிடப்படும்.

மேலும் எங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள மிக அரிதான, காப்புரிமை அற்ற நூல்கள் மின்வடிவில் பதிவேற்றப்படும்.  அவை காப்புரிமை சிக்கல் எழும் பட்சத்தில் இவ்வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.

இப்படிக்கு

தலைமையாசிரியர்

மற்றும் ஆசிரியர்கள்

5 comments:

  1. இன்று தமிழ் இந்துவில் தங்கள் பள்ளியின் வலைப்பூ பற்றி படித்தேன். அரசுப்பள்ளியின் இந்த மாதிரியான செயல்பாடுகள் அனைவராலும் வரவேற்கபட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்தில்லை.

    மகிழ்ச்சி, வாழ்துக்கள். தொடருங்கள்...!

    வெங்கடாசலம் ஜெ. சென்னை. 44

    ReplyDelete
  2. அருமையான தொடக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

    உங்களைப் போன்று மற்ற பள்ளிகளும் முன் வர வேண்டும்.

    pdf டவுன்லோட் செய்ய இயலவில்லை. You need access - என்று வருகிறது. இதனை சரி பார்க்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  3. பாராட்டுதலுக்குரிய நன்முயற்சி, வாழ்த்துகள்.
    எந்த நூலையும் தரவிறக்கம் செய்யமுடியவில்லை.
    "You need access permission to Google Drive" என வருகிறது.
    எல்லாரும் தரவிறக்கம் செய்ய வசதியாக Google Driveல் பொதுவில் பகிரவும். நன்றி.

    ReplyDelete
  4. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் வரலாற்றில உங்கள் பள்ளிதான் முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.உங்களின் முன்மாதிரி முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுகளும் .....இதேபோல் எல்லா பள்ளிகளும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ....

    ReplyDelete
  5. வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் உங்கள் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள் சார்

    ReplyDelete

நூல் அறிமுகம்

குமாரசாமி நினைவு அலுவலகத்தில், நடைபெறும் புத்தக அறிமுக கூட்டத்தில் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள்,  இணைய இதழ்களில் வெளியாகின்றன.  எங்கள் நூலக ...