Sunday, April 20, 2025

அணு எங்கள் ஊழியன் - ஹென்றி ஏ டன்லப் - தி.ஜானகிராமன்

ஹென்றி ஏ.டன்லப் மற்றும் ஹான்ஸ் என்.டச் ஆகியோர் சேர்ந்து எழுதிய ATOM AT YOUR SERVICE என்னும் ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் தி.ஜானகிராமன். இந்தச்செய்தி  தி.ஜானகிராமன் வாழ்க்கை வரலாற்றுப் பட்டியலில் இல்லை. 

இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும்  கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.



No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...