Thursday, February 24, 2022

புத்துயிர் - லியோ டால்ஸ்டாய்

 லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான Resurrectionயைத் தமிழில் ரா.கிருஷ்ணையா மொழிபெயர்த்ததுதான் பிரசித்தம்.  அதற்கு முன்பே தமிழ்ச்சுடர் நிலையம் வெளியிட்டுள்ளது. இந்நாவலை மொழிபெயர்த்தவர் வாணீ சரணன்.  அரிதான, இந்நாவலை வாசிக்கவும்  தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே உள்ள படத்தினைச் சொடுக்கவும்.  



இந்நாவலைப் படி எடுத்தவர் ரா.தாமோதரன், தமிழ் ஆசிரியர்



 


No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...