Thursday, February 24, 2022

துறவியின் சோதனை

லியோ டால்ஸ்டாய்யின் செர்கியஸ் பாதிரியாரைப் ப.ராமசாமி அவர்கள், துறவியின் சோதனை என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இந்நாவல், லியோ டால்ஸ்டாய் அவர்கள் தன்னுடைய அறுபத்திரண்டாவது வயதில் எழுதினார்.  “கருணைகொண்டு மிகவும் அழுதுவிட்டேன்” என்று இந்நாவலைப் படித்துவிட்டு, மாக்சிம் கார்க்கி எழுதியுள்ளார்.  நல்வாழ்வை நாடிச்செல்லும் ஒருவனின் மனோதத்துவ வளர்ச்சியைக் குறிப்பிடும் இந்நாவலை வாசிக்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே உள்ள படத்தினைச் சொடுக்கவும்.

இந்நாவலைப் படி எடுத்தவர்-  ச. புகழேந்தி, பத்தாம் வகுப்பு - அ பிரிவு  -


2022

No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...