Thursday, February 24, 2022

பாரதியார் சரித்திரம்

பாரதியாரின் மனைவியான செல்லம்மா அவர்கள் எழுதிய , பாரதியார் சரித்திரத்தைச் சக்தி காரியாலயம் முதன்முதலாக வெளியிட்டது. அந்த  அரிய பிரதியை வாசிக்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.

இந்நூலைப் படி எடுத்தவர்-  ந.முருகானந்தம், ஆங்கில ஆசிரியர்



 


No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...