Thursday, February 24, 2022

கந்தரநுபூதி

அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரநுபூதி மூலத்திற்கான, தெளிபொருள்  விளக்கவுரையைக் க.ரா.ஜமதக்னி அவர்கள் எழுதியுள்ளார். இந்த அரிய நூலானது, பி.ரத்னநாயக்கர் சன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலை வாசிக்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.

இந்நூலைப் படி எடுத்தவர் - திரு எம். தியாகராஜன், வேதியியல் ஆசிரியர்




No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...