16 படங்கள்
கீழ்க்காணும் படத்தினைச் சொடுக்கி
16 படங்கள் (எங்கள் திரைப்படம்)
என்ற திரைநூலினைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்
16 படங்கள் என்ற புத்தகம், எங்கள் திரைப்படம் என்ற தலைப்பில் மின் நூலாக வந்துள்ளது. தற்போது அது சிறு புத்தகமாக வெளிவந்துள்ளது. அதை தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வாசித்து விட்டு விமர்சனம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment