Thursday, November 14, 2024

57வது தேசிய நூலக வார விழா- அரிய புத்தகங்கள் கண்காட்சி

 அரிய புத்தகங்களின் கண்காட்சி


எங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள அமரர் நேரு எழுதிய , நேருவைப் பற்றி எழுதப்பட்ட அரிய புத்ததகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மட்டுமல்லாது, அப்புத்தகங்களை மாணவர்கள் பார்க்கும் வண்ணம், அப்புத்தகங்களின் சிறப்புக் குறித்து ஆசிரியர் திரு ரா.தாமோதரன் விளக்கினார். 1947 முதல் 2024 வரை உள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

                                     


                                     











No comments:

Post a Comment

திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்

இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள்.  அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெர...