Thursday, November 14, 2024

57 வது தேசிய நூலக வார விழா - ஜவஹர்லால் நேரு புத்தகங்கள் மின்னூலாக்கம்

 57ஆவது தேசிய நூலக வார விழா


57 வது தேசிய நூலக வார விழா முன்னிட்டு, எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்த, அமரர் நேரு எழுதிய மற்றும் நேரு பற்றி எழுதப்பட்ட,  அரிய புத்தகங்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் அப்புத்தகங்களை மின்னூலாக்கித் தந்தனர். இப்பொழுது அப்புத்தகங்களைக் கீழே காணும் படங்களைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து  இலவசமாக வாசிக்கலாம். இப்புத்தகங்கள் அனைத்தும் காப்புரிமை அற்றவை.









No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...