கதை எழுதலாம் வாங்க!
(கதை எழுதுதல் கையேடு)
காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போது பாணாதுறை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அ.அன்புசெல்வனும் (பைராகி), இப்பள்ளியின் மாணவி சா.ஹரிணி (ஸ்ரீ காயத்ரி)யும், கதை எழுதுவதற்கான கையேட்டினை உருவாக்கி உள்ளனர்.
இப்புத்தகமானது, 14.11.2024 குழந்தைகள் தினம் முன்னிட்டு வெளியிடப்படுகிறது. இக்கையேட்டினை இலவசமாக வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். அனைவருக்கும் பகிரலாம்.
No comments:
Post a Comment