Saturday, April 5, 2025

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2024 - அரசுப் பள்ளி மாணவர் அரங்கம்

 தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சியானது 10.07.2024 முதல் 29.07.2024 வரை நடைபெற்றது. இக்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் புத்தக அரங்கம் ஒன்று முதன்முறையாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மதன்குமார் அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவு நாளில், மாவட்ட ஆட்சியர் எழுத்தாளர்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள புத்தகப் பரிசுக் கூப்பன் வழங்கினார். தவிரவும், அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.




அரசுப் பள்ளிப் படைப்பாளர் அரங்கில் மாணவர்களை
திரு மதன் குமார் (மு.க.அ) அவர்கள் பாராட்டுகிறார்.


     (முதன்மைக் கல்வி அலுவலர் திரு .மதன்குமார் அவர்களுடன் மேனகா)

புத்தகத் திருவிழாவில், எழுத்தாளர் பவா.செல்லதுரை மற்றும் பொன்வண்ணன் அவர்களால் மாணவர்கள் பாராட்டைப் பெறுகின்றனர்.


சா.ஹரிணி, தன்னுடைய கிளிவீடு தொகுப்பிற்காக,


16 படங்கள் தொகுப்பாசிரியருக்காக, ஜ.சபரிநாதன்




சின்ன சின்ன பாட்டு தொகுப்பாசிரியருக்காக, உ.முகமது ஹாரூன்






No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...