பத்மா நதிப் படகோட்டி
பத்மா நதி படகோட்டி என்பது மாணிக் பந்தோபாத்யாயின் நாவல். இந்த நாவல் வங்காளதேசத்தில் பத்மா நதி மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது, குறிப்பாக பத்மா நதியில் படகோட்டி (மீனவர்கள்) மீன் பிடித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பத்மா நதியையே நம்பி வாழ்வதைக் காட்டுகிறது.
கீழே காணும் படத்தினைச்சொடுக்கிப் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இந்நூலைப் படி எடுக்க உதவிய கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி
No comments:
Post a Comment