நீரஜா
வங்காளத்தில் தாராசங்கர் பானர்ஜி எழுதிய நீரஜா என்னும் நாவலை ஆர்.ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். கீழே உள்ள படத்தினைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்கொள்ளவும்.
இந் நூலைப் படியெடுக்க உதவிய
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி
இந்நூலைப் படி எடுத்தவர் மாணவி சீ. அருந்ததி. 9- அ.
அவருக்கு நன்றி
No comments:
Post a Comment