Sunday, April 20, 2025

யானை - அலெக்சாந்தர் குப்ரீன்

ருஷ்ய சிறார் நூலான அலெக்சாந்தர் குப்ரீனின் யானை என்னும் நூலைத் தமிழில் பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். 

அழகிய படங்களை உடைய இந்த நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்த அரிய நூலைப் படி எடுத்து அளித்தவர்
மாணவன் உ.முகமது ஹாரூன் 
இந்த  நூலைத் தந்து உதவிய,
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி.


No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...