Sunday, April 20, 2025

குருவிக்குஞ்சு - ம.கார்க்கி

ம.கார்க்கி எழுதிய குருவிக்குஞ்சு என்னும் நூலைத் தமிழில் பூ.சோமசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் சிறார் நூலாகும்.

அழகிய ஓவியங்களை உடைய இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.




இந்த நூலைப் படி எடுத்தவர்கள்
மாணவர்கள் சீ.கௌதம்- பி.சந்தோஷ்

No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...