இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், துமிலன் 121 வது பிறந்தநாள், கி.ரா.கோபாலன் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அவர்களின் சிறார் கதைகளை வாசித்தலும் சொல்லுதலும் நிகழ்ந்தது. மேலும் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ந பிச்சமூர்த்தியின் கதைகளுக்கு
மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்
அரிய நூல்களின் காட்சி
ந.பிச்சமூர்த்தி, துமிலன், கி.ரா.கோபாலன்
குறித்து மாணவர்கள் உரையாற்றுதல்
No comments:
Post a Comment