இன்று, சுதந்திர தின விழா முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள் எழுதிய, பேசும் கிளிகள் (கதைத் தொகுதி)நூல் வெளியிடப்பட்டது. ஏழாம் வகுப்பு மாணவி ராகவி வெளியிட்டார். நிகழ்வுக்கு இடையில், தலைமை ஆசிரியை க.சரவணகுமாரி அவர்கள், மாணவ எழுத்தாளர்களை வாழ்த்தினார். தொடர்ந்து எழுதும்படி, மாணவ எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார்.
முடிவில் பேசும் கிளிகள் தொகுப்பாளர்கள் வெ.கற்பகலக்ஷ்மி - பி.சந்தோஷ் நன்றி கூறினர்.
(தொகுப்பாளர்கள்
பி.சந்தோஷ் - வெ.கற்பக லக்ஷ்மி)
No comments:
Post a Comment