Tuesday, November 25, 2025

வாசிப்பு அனுபவம் - 2

குமரசாமி நினைவு நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை, மூன்றாம் கட்ட பு இயக்கப்  புத்தகங்கள் குறித்து, காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள் தம் அனுபவங்களை, 30/11/25 அன்று , மதியம் 1.00 - 1.40 வரை பகிர்ந்து கொண்டனர்.











No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...