Tuesday, November 25, 2025

வாசிப்பு அனுபவம் - 3

குமரசாமி நினைவு நூலகத்தில்,  காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள், 07/11/25 அன்று மதியம், பிற்பகல் 1.00 - 1.40 வரை, தமிழ்நாடு அரசு வெளியிட்ட வாசிப்பு இயக்க புத்தகங்கள் அனுபவம் பற்றிக் கூறினர்.










No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...