நம் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் கு.சுதர்ஸன், பேசும் கிளிகள் என்ற தொகுப்பில் எழுதிய, 'காளான்' என்கிற கதை, தேன்சிட்டு - நவம்பர் 2025 (குழந்தைகள் தின சிறப்பிதழ்) இதழில், படக் கதையாக வந்துள்ளது. இப் படைப்பாளியை வழிபாட்டுக்கூடத்தில், தலைமை ஆசிரியை அவர்கள் பாராட்டினார்.
Tuesday, November 25, 2025
Subscribe to:
Post Comments (Atom)
மழைக்கப்பல்
நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...
-
காவேரி வாசிப்பு இயக்க நூல்கள் வணக்கம். எங்கள் பள்ளியில் கடந்து மூன்று ஆண்டுகளாகச் செயல்படும் இளம் வாசகர் வட்டம், காவேரி வாசிப்பு இயக்கத்தி...
-
2024-2025 கல்வியாண்டுக்கான ஆண்டுவிழா (28.02.2025) முன்னிட்டு, மாணவர் ஹிதேந்திரன் எழுதிய “தாராசுரம்” என்னும் நூல், மின்னூலாக இன்று வெளியிடப்...
-
1967இல், 21 உருது எழுத்தாளர்களின் கதைகள், முக்தார் அவர்களின் மொழிபெயர்ப்பில், அருணோதயம் வெளியீடாக, நம்பிக்கை நட்சத்திரம் சிறுகதைத்தொகுதி வ...





No comments:
Post a Comment