Tuesday, March 18, 2025

GIFT BOOKS எழுத்து பிரசுரம்

நம் பள்ளி மாணவர்கள், சென்னைப்  புத்தகக் கண்காட்சிக்கு, புக் மார்க்குகளை வழங்கினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட எழுத்து பிரசுரம் (ZERO DEGREE PUBLISHING, CHENNAI ) ஆர்.  காயத்ரி, நாம் பள்ளி நூலகத்திற்கு, 20 காமிக்ஸ் புத்தகங்களைப் பாராட்டு அனுப்பி உள்ளார்.  இதை ஒருங்கிணைத்த ஓவிய ஆசிரியர் திருமதி  மோ.சாந்தினி அவர்களுக்கும், மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியைக்கும் மிக்க நன்றி. இப்ப புத்தகங்களை வாசித்து கட்டுரை எழுதி தருவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 


No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...