நம் பள்ளி மாணவர்களின் படைப்பான MY DREAM STORY தொகுதியை, நடிகர் சிவகுமார் அவர்கள், பெற்றுக்கொண்டார். இதற்கு காரணமாக இருந்த அஸ்தினாபுரம் சித்ரா டீச்சருக்கு நன்றி.
இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...
No comments:
Post a Comment