Saturday, April 5, 2025

காவேரி வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் பட்டியல்

வணக்கம்.  எங்கள் பள்ளியில் உள்ள குமரசாமி நினைவு நூலக உறுப்பினர்களால் செயல்படும் , காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக மாணவர்கள் எழுதும் படைப்புகள் மின்னூலாகவும், தற்சார்பு பதிப்பாகவும் வெளிவருகின்றன. அவற்றைக்கீழே காணலாம்.




இப்படிக்கு,
இரா.தாமோதரன்
பொறுப்பாசிரியர்
காவேரி வாசிப்பு இயக்கம்
சா.ஹரிணி
செயலர்
காவேரி வாசிப்பு இயக்கம்

No comments:

Post a Comment

திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்

இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள்.  அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெர...