Saturday, April 5, 2025

ஆனந்தவிகடனில் கட்டுரை

 வணக்கம்.

எங்கள் பள்ளிக் குமரசாமி நினைவு நூலகத்தில் செயல்படும், காவேரி வாசிப்பு இயக்க மாணவர்கள் எழுதிய படைப்புகள் குறித்து, ஆனந்தவிகடன் வார இதழில் “புத்தகம் எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள்“என்ற சிறப்புக் கட்டுரை 27.03.2025 அன்று வெளியாகியுள்ளது. கட்டுரை வெளியிட்ட முதன்மை ஆசிரியர் வெ.நீலகண்டன் அவர்களுக்கும், தஞ்சை மாவட்டப் பொறுப்பாசரியர் திரு கே. குணசீலன் அவர்களுக்கும் நன்றி. 


இப்புத்தகங்கள் வெளிவரக் காரணமாக இருந்த முன்னாள் தலைமையாசிரியர் திரு.வை. சாரதி ஐயா அவர்களுக்கும்., இந்நாள் தலைமையாசிரியை திருமதி க.சரவணகுமாரி அம்மா அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மற்றும்  மாணவர்களுக்கும் நன்றி.












இப்படிக்கு

இரா.தாமோதரன்
காவேரி வாசிப்பு இயக்கம்




No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...