Sunday, April 20, 2025

ஜீவநதி

ஜீவநதி என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியை, மணிக்கொடி எழுத்தாளர் திரு கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராமச்சந்திரன் அவர்கள் 1956ஆம்  ஆண்டு  தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் அமெரிக்கர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அலசும் எட்டுக்கதைகளைக் கொண்டது. புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களான ஜேம்ஸ் தர்பார், வில்லியம் சரோயன், ஓ ஹென்றி ஆகியோர் கதைகள் இத்தொகுதியில் உள்ளன. 

இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்நூலைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்பதி பாடசாலைப் எங்கள் மேனிலைப்பள்ளி நூலகத்திற்கு நன்றி

இந்நூலைப் படி எடுத்துத் தந்த
எங்கள் பள்ளி மாணவி சீ.அருந்ததிக்கு நன்றி.


No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...