Sunday, April 20, 2025

உஷா - கு.ப.சேது அம்மாள்

தமிழில் முதன்முதலில் சிறுகதைத்தொகுதியை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்றவர் கு.ப,சேது அம்மாள். இவருடைய பூர்விகம் கும்பகோணம். தமிழ்ச் சிறுகதையின் மாபஸான் என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன் அவர்களின் தங்கை. இது ஒரு குடும்ப நாவல். இதனை ரைவம் பதிப்பகம், 1965 ஆண்டு வெளியிட்டது. 

இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும், கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்த அரிய நூலினைப்படி எடுக்க அனுமதித்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி

இந்த அரிய நூலினைப் படி எடுத்துத் தந்த
எங்கள் பள்ளி மாணவி சீ. அருந்ததிக்கு நன்றி.


No comments:

Post a Comment

திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்

இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள்.  அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெர...