Saturday, April 19, 2025

விளையாட்டுப் பிள்ளைகள்

விளையாட்டுப் பிள்ளைகள்

நிக்கலாய் நோசவ் எழுதிய விளையாட்டுப் பிள்ளைகள் என்னும் ருஷ்ய சிறார் நாவல், ருக்மணி மற்றும் பூ.சோமசுந்தரம் ஆகியோரால் தமிழில் 1978இல் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்க, கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும். 


இந்நூலினைப் படி எடுக்க உதவிய
சரஸ்வதி பாடசாலைப் பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு நன்றி

இந்நூலினைப் படி எடுத்துத் தந்த
கும்பகோணம் அறிஞர் அண்ணா மே.நி.பள்ளி மாணவி
கா.தவவர்ஷினிக்கு நன்றி


No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...