Sunday, April 20, 2025

ஆளப் பிறந்தவர் - ஜார்ஜ் வாஷிங்டன் - தி.ஜானகிராமன்

அமெரிக்காவைக் கட்டமைத்ததாகக் கருதப்படும் 24 பேர்களில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டன் குறித்த நூலை ஜீனெட் ஈட்டன் எழுதியுள்ளார். இந்த நூலைத் தமிழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்துள்ளார்.

தி.ஜானகிராமன் குறித்த வரலாற்றுப் பதிவில், மொழியாக்கப் பட்டியலில் இடம் பெறாத அரிய நூல் இது.  நம் பள்ளி சார்பாக இந்த நூல் படி எடுக்கப்பட்டு, தி.ஜானகிராமன் மகள் திருமதி சங்கரி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. 

இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.



No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...