நம் பள்ளியில், குமரசாமி நினைவு நூலகம் சார்பாக, காவிரி வாசிப்பு இயக்க மாணவர் ஹிதேந்திரன் சுரேஷ் எழுதிய, "தாராசுரம் - ஒரு சிற்பியின் கனவு" நூல், 26/11/25 அன்று, பள்ளி வழிபாட்டு கூடத்தில் வெளியிடப்பட்டது.
நம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும், மாணவி ஹர்ஷிதா வெளியிட, ஒன்பதாம் வகுப்பு மாணவி துவாரகா பெற்றுக் கொண்டார். முடிவில், தாராசுரம் புத்தகம் உருவானது குறித்தும், இப்புத்தகம் வெளியிட காரணமாக இருந்த கும்பகோணம் துணை மேயர் திரு சு.ப.தமிழழகன் அவர்களுக்கு ஹிதேந்திரன் சுரேஷ் நன்றி தெரிவித்தும் பேசினார்.



No comments:
Post a Comment