Tuesday, March 18, 2025
GIFT BOOKS எழுத்து பிரசுரம்
MY DREAM STORY
நம் பள்ளி மாணவர்களின் படைப்பான MY DREAM STORY தொகுதியை, நடிகர் சிவகுமார் அவர்கள், பெற்றுக்கொண்டார். இதற்கு காரணமாக இருந்த அஸ்தினாபுரம் சித்ரா டீச்சருக்கு நன்றி.
Monday, March 3, 2025
உலக வனவிலங்கு நாள்
இன்று (03/03/2024) பள்ளியில் உலக வனவிலங்கு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வில் நூலகத்தில் வனவிலங்கு குறித்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மாணவர்கள் AI ஓவியங்கள், வரைந்த ஓவியங்கள், பேச்சு ஆகியவை நிகழ்ந்தன.
Saturday, March 1, 2025
MY DREAM STORY BOOK - RELEASE
சிறார்களும் கதைகளும் குறித்து, மாணவர்களுடன் உரையாடினார். முதன் முதலில், தேன்சிட்டு இதழில், முதல் கதை எழுதிய ஜெ. ஹேமாவைப் பாராட்டினார்.
உலக வனவிலங்கு நாள்
நம் பள்ளியில், உலக வனவிலங்கு நாள் 03/03/25 அன்று மதியம் மூன்று மணிக்கு, நம் பள்ளி நூலகத்தில், வனவிலங்கு ஓவியம் வரைதல் (AI), பேச்சு, வனவிலங்கு குறித்த புத்தகங்கள் கண்காட்சி நடைபெறும்.
திறந்த படகு - ஸ்டீபன் கிரேன்
இன்று அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிரேன் பிறந்த நாள். அவருடைய பிறந்த நாள் முன்னிட்டு, கீழ்க்காணும் அரிய புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது. அமெர...
-
காவேரி வாசிப்பு இயக்க நூல்கள் வணக்கம். எங்கள் பள்ளியில் கடந்து மூன்று ஆண்டுகளாகச் செயல்படும் இளம் வாசகர் வட்டம், காவேரி வாசிப்பு இயக்கத்தி...
-
2024-2025 கல்வியாண்டுக்கான ஆண்டுவிழா (28.02.2025) முன்னிட்டு, மாணவர் ஹிதேந்திரன் எழுதிய “தாராசுரம்” என்னும் நூல், மின்னூலாக இன்று வெளியிடப்...
-
இளம் வாசகர் வட்டத்தின் எழுத்தாளரான ஸ்ரீகாயத்ரியின் (சா.ஹரிணி) முதல் சிறுகதைத்தொகுப்பு இது. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்திலிருந்து எழுதப்...



























